குறைந்தது தக்காளி விலை !

0 0
Read Time:54 Second

தமிழகத்தில் ,ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழையினாலும் தக்காளியின் வரத்து குறைந்து விலை உயர்ந்தது.

தக்காளி விலையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் தமிழக அரசு பண்ணை பசுமை கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்ய தொடங்கியுள்ளது.

ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக இன்று தக்காளி கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*