இந்தியாவில் அறிமுகமானது மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் கோ 3!

0 0
Read Time:44 Second

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் கோ 3 டேப்லெட் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.

சர்ஃபேஸ் லேப்டாப் ஸ்டுடியோ, சர்ஃபேஸ் புரோ 8 மற்றும் சர்ஃபேஸ் டியோ 2 உடன் இந்த டேப்லெட் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது

சர்ஃபேஸ் கோ 2 டிவைஸின் அப்கிரேடாக சர்ஃபேஸ் கோ 3 அறிமுகமாகி உள்ளது. நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

இந்த டேப்லெட் வரும் டிசம்பர் மாதம் முதல் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*