சூர்யா மட்டுமல்ல.. ஜோதிகா படங்களையும் திரையிட கூடாது..

0 0
Read Time:51 Second

நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா நடித்த திரைப்படங்களை புதுச்சேரியில் எந்த தியேட்டரிலும் வெளியிடக் கூடாது

ஜெய் பீம் திரைப்படம் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் அதே அளவு எதிர்ப்பையும் பெற்றுள்ளது.

வன்னியர் சங்கத்தின் அடையாளச் சின்னமான அக்னி கலசம் இருப்பது போன்று காட்சி அகற்றப்பட்டாலும் எதிர்ப்பு குறைந்தபாடில்லை.

புதுச்சேரி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் 10 தியேட்டர்களில் மனு அளித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*