ஸ்ருதியும் அல்ல, சூர்யாவும் அல்ல – பிக்பாஸ் தொகுப்பாளர்!!

0 0
Read Time:45 Second

கமலுக்கு பதில் அவரது மகள் ஸ்ருதி ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் எனக் கூறப்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசன், நலமுடன் இருப்பதாக ட்விட்டரில் நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார் .

மருத்துவமனையில் இருந்தபடியே வீடியோ கான்பரென்சிங் மூலம் கமல் ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் ,

அதைத்தான் ஸ்ருதி சூசகமாக குறிப்பிட்டுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*