தடுப்பூசி போட்டால் தான் – இனி ரேஷன் பொருட்கள்

0 0
Read Time:43 Second

மத்திய பிரதேச மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

சான்றிதழ் இல்லாதவர்களுக்கு டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு ரேஷன் பொருட்கள் கிடையாது

அரசின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*