தமிழகத்திற்கு ஆரஞ்ச் நிற எச்சரிக்கை. அறிவிப்பு.!!!

0 0
Read Time:56 Second

தமிழகத்தில் நாளை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

புதிதாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இலங்கைக்கும், தமிழ் நாட்டிற்கும் இடையே கரையைக் கடக்கயுள்ளதாக வானிலை தெரிவித்திருந்தது.

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி , காரைக்காலில் வரும் 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆக மாறக்கூடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*