தள்ளிவைப்பு..மீண்டும்” – ‘மாநாடு’ ரிலீஸும்.. !!

0 0
Read Time:1 Minute, 5 Second

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ,நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘மாநாடு’.

‘மாநாடு’ நாளை திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. அதனை முன்னிட்டு ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நடத்தப்பட்டது.

தவிர்க்க இயலாத காரணங்களால் ’மாநாடு’ வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்.

ஏற்ப்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்” என ட்விட்டரில் ட்வீட் செய்திருந்தார் மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

இதனால் சிம்பு ரசிகர்கள் மதுரை தங்கரீகல் திரையரங்கம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*