டிஎன்பிஎஸ்சி தேர்வு தள்ளிவைப்பு

0 0
Read Time:51 Second

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்

வாய்மொழித் தேர்வுகள் நவம்பர் 10-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 7 மையங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் அதிக கனமழை காரணமாக, நவம்பர் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறவிருந்த வாய்மொழித் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுகின்றன.

இந்த நாட்களில் நடைபெறவிருந்த நேர்காணல் தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

 

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*