Connect with us

நாலுவரி செய்திகள்

இறைச்சி பொதுவெளியில் வைக்க தடை… அரசு உத்தரவு..!!!

செய்திகள்

இறைச்சி பொதுவெளியில் வைக்க தடை… அரசு உத்தரவு..!!!

குஜராத் மாநிலத்தில் ஹோட்டல்களில் முட்டை , இறைச்சி தொடர்பான உணவுகளை வெளியில் தெரியும் படி வைக்க கூடாது.

உத்தரவை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து வதோதரா நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அசைவ உணவுகளை முழுமையாக காட்சிக்கு வைத்து விற்கும் பழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது

பொதுவெளியில் இறைச்சி உணவுகளை பார்ப்பதால் மத உணர்வுகள் புன்படுவதாக நகர நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in செய்திகள்

To Top