Connect with us

நாலுவரி செய்திகள்

இரவு, பகல் பார்க்காமல் ரஜினி படம் – ரஹ்மான் !

செய்திகள்

இரவு, பகல் பார்க்காமல் ரஜினி படம் – ரஹ்மான் !

“ரஜினி படங்களுக்காக பல இரவுகள் தூங்காமல் உழைத்திருக்கிறேன்” என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

ரஜினி நடிக்கும் படங்களை மார்ச் மாதத்தில் தொடங்கும் தயாரிப்பாளர்கள் தீபாவளிக்கே படம் ரிலீஸ் என்பார்கள்.

இதனால் மற்ற நடிகர்களின் படங்களைவிட ரஜினி படங்களுக்காக பல இரவுகள் தூங்காமல் உழைத்தி ருக்கிறேன்.

ஸ்டுடியோ அமைந்துள்ள பகுதியில் அடிக்கடி பவர்கட் ஆகும் என்பதால் ஜெனரேட்டர் உதவியுடன் பணியாற்றினேன்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top