ரஜினிக்கு ஜோடி – கீர்த்தி சுரேஷ் நடிப்பார் – அம்மா ஆரூடம்

0 0
Read Time:1 Minute, 0 Second

ரஜினியின் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்தார்.ரஜினிக்கு தங்கை கீர்த்தி சுரேஷா என்ற விமர்சனமும் வருகிறது.

கீர்த்தி சுரேஷின் அம்மாவும் ரஜினியின் முன்னாள் நாயகியுமான மேனகா சுரேஷ்,நெற்றிக்கண்’ படத்துல ஜோடியாக நடித்தேன்

ரஜினி அப்போது எப்படி இருந்தாரோ, அதை விடவும் அழகாவும், ஆக்டிவாகவும் இருக்கிறார்.

அவர் மனதிற்கு ஹீரோவாக தெரியும் வரை நடிக்கட்டும், இதுல யாருக்கு என்ன பிரச்னை?

தங்கச்சி என்ன, இன்னொரு படத்துல அவருக்கு ஜோடியா நடிக்கக் கேட்டாலும் கீர்த்தி நடிப்பார்” என தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*