விரைவில் தொடங்குகிறது ரஜினியின் அடுத்த படம்..

0 0
Read Time:54 Second

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படம் 200 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

ரஜினி தற்போது பூரண குணமடைந்ததால் அவர் தற்போது அடுத்த படத்திற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளார்.

அடுத்ததாக இவர் யார் படத்தில் நடிக்க உள்ளார் என இன்னும் தெரியாமலே உள்ளது.

அண்ணாத்த முடியும்போதே ரஜினி சிவாவுடன் மீண்டும் இணையவேண்டும் என அவரது மகள் ஐஸ்வர்யா விருப்பம் தெரிவித்திருந்தார்.

அடுத்த மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*