கனமழை எதிரொலி..அமைச்சர் அதிர்ச்சி தகவல்..!!!

0 0
Read Time:53 Second

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கனமழையால் 47 கால்நடைகள் உயிரிழந்ததாகவும், 260 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

யாருமே எதிர்பார்க்காத வகையில் கனமழை பெய்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் தஞ்சாவூர்,கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*