ஆர்பிஐ அதிரடி – ரூ.1,000 மட்டுமே எடுக்க முடியும்!!

0 0
Read Time:1 Minute, 3 Second

சோலாப்பூரை மையமாகக் கொண்ட லக்‌ஷ்மி கூட்டுறவு வங்கி ரிசர்வ் வங்கியின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இனி இந்த வங்கியில் இருந்து ரூ.1,000 மட்டுமே எடுக்க முடியும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஆறு மாதங்களுக்கு இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள்  1,000 ரூபாய் மட்டுமே எடுக்கமுடியும். கரண்ட் அக்கவுண்ட், சேவிங்ஸ் அக்கவுண்ட் உள்ளிட்ட அனைத்து கணக்குகளும் இது பொருந்தும்.

இனி வாடிக்கையாளர்களுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ கடன் வழங்கவும், வழங்கிய கடனை ரத்து செய்யவும் ரிசர்வ் வங்கியின் அனுமதியைப் பெற்றாக வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*