5 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

0 0
Read Time:38 Second

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதால் 5 மாவட்டத்த்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கனமழை பெய்யும் என்று 5 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை,

தூத்துக்குடி,

ராமநாதபுரம்,

புதுக்கோட்டை

நாகை

ஆகிய 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*