மீண்டும் 10 ரூபாய்க்கு குறைக்கப்பட்ட டிக்கெட் விலை..!!

0 0
Read Time:49 Second

கொரோனா காரணமாக ரயில் நிலைய பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு, பிளாட்பார்ம் கட்டணம் 10 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

கடந்த 2020 மார்ச் மாதம் முதல் இந்த கட்டண உயர்வு அமலில் இருந்தது.

நடைமேடை கட்டணம மீண்டும் 10 ரூபாயாக குறைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் தாக்கம் வெகுவாக குறைந்து வருவதால் நடைமேடை கட்டணம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*