Connect with us

நாலுவரி செய்திகள்

நீட் தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு

செய்திகள்

நீட் தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு

நீட் தேர்வெழுதிய மாணவர்களின் விடைத்தாள் நகல்களை என்டிஏ வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வெழுதிய மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் மற்றும்விடைத்தாள் நகல்அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டது.

விடைத்தாள் நகல்கள் https://neet.nta.nic.in/ என்றஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் நவ.14-ம் தேதி இரவு 9 மணிக்குள் பதிவிறக்கம் செய்யலாம்.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top