சபரிமலை நடை இன்று திறப்பு

1 0
Read Time:47 Second

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடம்தோறும் நடக்கும் மண்டல, மகர விளக்கு பூஜைகள் பிரசித்தி பெற்றது

இந்த வருடம் தினமும் 25 பேர் அனுமதிக்க, ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி.

மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

இதற்காக நிலக்கல் பகுதியில் முன்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது.பத்து வயதுக்கு குறைவான குழந்தைகள், 60 வயதுக்கு மேலானவர்களும் அனுமதி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
100 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*