சனிக்கிழமைகளிலும் பள்ளி – பள்ளிக்கல்வித் துறை

school-reopen
school-reopen
0 0
Read Time:46 Second

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டது. நவம்பர் 1-ஆம் தேதி முதல் தற்ப்பொழுது திறக்கப்பட்டுள்ளது.

பண்டிகை விடுமுறை , தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் திறக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு , அரசு உதவிபெறும் பள்ளிகளில் இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் திறக்கப்படும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*