கரூரில் பாலியல் தொந்தரவால் பள்ளி மாணவி தற்கொலை :கடிதம்!!

0 0
Read Time:1 Minute, 24 Second

கரூரில் பாலியல் வன்கொடுமையால் 12ம் மாணவி ஒருவர் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துள்ளார்

வீட்டில் தனியாக இருந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கான காரணம் என்ன என குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, மாணவி எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

sexual harresment ஆல சாகுர கடைசி பொண்ணு நானாக தான் இருக்கனும், என்ன யார் இந்த முடிவு எடுக்க வெச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு.

ஐ லவ் அம்மா, சித்தப்பா, மணி மாமா, அம்மு உங்க எல்லோரையும் ரொம்ப பிடிக்கும். ஆனா நான் உங்கிட்ட எல்லாம் சொல்லாம போகிறேன், மன்னிச்சுருங்க. இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக் கூடாது. சாரி மச்சான் சாரி என குறிப்பிட்டு கையெழுத்திட்டுள்ளார்.

இந்த கடிதத்தை ஆதாரமாகக் கொண்டு வெங்கமேடு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*