Connect with us

நாலுவரி செய்திகள்

பேச்சுலர் பார்ட்டி – பெண்களின் கலாட்டா video

செய்திகள்

பேச்சுலர் பார்ட்டி – பெண்களின் கலாட்டா video

திருமணத்திற்கு முன் பேச்சிலர்ஸ் பார்ட்டி நடத்தும் பெண்களின் வீடியோ வைரலாகிறது.

இந்த வீடியோ witty_wedding என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியாகி,வைரலாகிறது

இதில் கையில் மத்தாப்பு ஏந்தி ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்க ஒருவர் திடீரென பயந்து போய் ஓடுகிறார். இதைப் பார்த்து தான் நெட்டிசன்கள் சிரித்து, வீடியோவை வைரலாக்குகின்றனர்.

பெண்களின் பார்ட்டி அறை பலூன்களால் நன்கு அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அங்கிருக்கும் மேஜையில் மது பாட்டில்களும் இருக்கின்றன.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top