சிறப்பு விடுமுறை – தமிழக அரசுக்கு கோரிக்கை..!

0 0
Read Time:51 Second

கனமழை, பேரிடர் காலங்களில் அரசுத் துறையில் பணிபுரியும் மாற்றுத்திறன் பணியாளர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்க வேண்டும்

தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

முதல்வர் ஸ்டாலினுக்கு மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்கப் பொதுச் செயலாளர் டாக்டர் ஆவின் கி.கோபிநாத் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்

மாற்றுத் திறன் அரசுப் பணியாளர்களுக்கு விடுமுறை அல்லது பணிக்கு வருவதில் இருந்து முழு விலக்கு அளித்து உத்தரவிட கேட்டுக் கொண்டார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*