வலிமை பட பட்ஜெட்.. போனி கபூருக்கு அஜித் கொடுத்த வாக்குறுதி

0 0
Read Time:49 Second

எல்லை மீறி போனாள் அடிமைப்பட பட்ஜெட்டால் போனி கபூருக்கு அஜித் வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார்.

கிட்டத்தட்ட 3 வருடங்களாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து தற்போது ரிலீசுக்கு காத்து கொண்டிருக்கிறது.

படத்தின் பட்ஜெட் திட்டமிடப்பட்ட 25 கோடியைத் தாண்டி சென்றுள்ளது. இதனால் தயாரிப்பாளர் போனி கபூர் அதிர்ச்சி அடைந்தார் .

இதனை அறிந்த தல அஜித் அடுத்ததாக சிறிய பட்ஜெட்டில் படம் ஒன்றை செய்து கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*