‘வலிமை’ படத்துடன் மோதும் ‘எதற்கும் துணிந்தவன்’?

0 0
Read Time:44 Second

நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் பொங்கலுக்கு வெளியாகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ’வலிமை’ பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டர்களில் வெளியாகிறது.

‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பை முடித்துவிட்டதாக அறிவித்தார் இயக்குநர் பாண்டிராஜ்.

விஜய்யின் ‘பீஸ்ட்’ அடுத்த மாதம்தான் படப்பிடிப்பு நிறைவடைவதால் கோடை விடுமுறையையொட்டி ஏப்ரல் இறுதியில் வெளியாகலாம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*