Connect with us

நாலுவரி செய்திகள்

மீண்டும் வரப்போகிறது சிலிண்டர் மானியம்..

செய்திகள்

மீண்டும் வரப்போகிறது சிலிண்டர் மானியம்..

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அரசு தரப்பிலிருந்து மக்களுக்கு மானியம் வழங்கப்படுகின்றது.

மானியத் தொகை வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் அரசு தரப்பிலிருந்து செலுத்தப்படும்.

சமையல் சிலிண்டருக்கு ரூ.79.26 மானியம் கிடைக்கிறது. சிலருக்கு ரூ.158.52, சிலருக்கு ரூ.237.78 வழங்கப்படுகிறது. இது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

சிலிண்டர் மானியம் மீண்டும் வழங்கப்படுகிறது என்ற செய்தி பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in செய்திகள்

To Top