Connect with us

நாலுவரி செய்திகள்

தமிழகம் பத்து ஆண்டு பணம் தரவில்லை- ஆந்திர முதல்வர்

செய்திகள்

தமிழகம் பத்து ஆண்டு பணம் தரவில்லை- ஆந்திர முதல்வர்

தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் உள்கட்டமைப்பிற்காக ஆந்திராவுக்கு தரவேண்டிய 338.5 கோடி ரூபாயை பத்து ஆண்டுகளாக தமிழக அரசு தரவில்லை என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.

சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஆந்திரா தொடர்ந்து தண்ணீர் வழங்கி வருகிறது.

இந்த தொகையை விரைவாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top