தமிழக பள்ளிக் கல்வித்துறை அவசர ஆலோசனை..

0 0
Read Time:1 Minute, 0 Second

தீபாவளி ,கனமழை காரணமாக அடிக்கடி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு,நேற்று முதல் பள்ளிகளும் வழக்கம் போல இயங்குகின்றன.

அமைச்சர் அன்பில் மகேஷ்,நடப்பு கல்வி ஆண்டு இறுதியில் தேர்வுக்காக பாடத்திட்டம் 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிப்போக வாய்ப்பு இல்லை,கொரோனா காரணமாக இடைநிற்றலும் அதிகரித்துள்ளது.

பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தலைமையில் இன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*