கொடைக்கானலில் டெண்ட் கூடார வீடு!!

0 0
Read Time:51 Second

கொடைக்கான‌லில் நிர‌ந்தர‌ க‌ட்டட‌ அமைப்பு இல்லாமல் கூடார‌ம் அமைத்து த‌ங்கும் டென்ட் ஹவுஸ், கன்டெய்னர் ஹவுஸ்கள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக கூடாரங்கள் அமைத்து சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்து கொடுக்காமல் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கூடாரங்களில் தங்கும் சுற்றுலாப் பயணிகளை வனவிலங்குகள் தாக்கும் ஆபத்து உள்ளது.

அரசின் தடையை மீறி டென்ட் ஹவுஸ் அமைத்து சுற்றுலா பயணிகளை தங்க வைத்தால் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*