மிக நீண்ட சந்திர கிரகணம் நாளை : வானியல் தகவல்

1 1
Read Time:45 Second

இந்த நூற்றாண்டின் அபூர்வமான, மிக நீண்ட சந்திர கிரகணம் நாளை நிகழவுள்ளதாக வானியல் அறிஞர்கள் தெரிவித் துள்ளனர்.

சந்திரனை பூமி முழுமையாக மறைத்தால் அது முழு சந்திர கிரகணம் என கூறப்படுகிறது

இந்திய நேரப்படி காலை 11.32 முதல் மாலை 5.34 மணி வரை (6.02 மணி நேரம்) கிரகணம் நிகழும்.

சுமார் 580 ஆண்டுகளுக்கு பின்பு தற்போதுதான் நெடிய கிரகணம் தோன்ற உள்ளது.

தமிழகம் உட்பட பிற பகுதிகளில் தெரியாது என்று வானியல் அறிஞர்கள் தெரிவித்தனர்.

Happy
Happy
5 %
Sad
Sad
48 %
Excited
Excited
10 %
Sleepy
Sleepy
5 %
Angry
Angry
5 %
Surprise
Surprise
29 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*