வானில் தோன்றும் அதிசயம்..மறக்காம பாருங்க.!!!

0 0
Read Time:48 Second

வரும் 19ம் தேதி இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம் நடக்க உள்ளது. சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

மிக நீண்ட நேர சந்திர கிரகணம் வரும் 18ம் தேதி இரவு தொடங்கி, 19ம் தேதி வரையில் நடக்க உள்ளது.

இந்த சந்திர கிரகணத்தை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் காணலாம்

முக்கியமாக பிர்லா கோளரங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சந்திர கிரகணத்தை பார்க்க பொதுமக்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
33 %
Sleepy
Sleepy
67 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*