மாநாடு சேட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய பிரபல சேனல்..

0 0
Read Time:1 Minute, 1 Second

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படம் தீபாவளிக்கே திரைக்கு வர வேண்டியது.

நவம்பர் 25ஆம் தேதி இன்று அதிகாலை 8 மணி முதல் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

படத்தின் தியேட்டரிகல் உரிமை மட்டும் சுமார் 11 கோடிக்கு விற்பனையாகி இருந்ததால் தியேட்டர் அதிபர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரித்ததில் மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை விற்பனையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

மாநாடு படத்தின் டிஜிட்டல் உரிமையை சோனி நிறுவனம் 10.5 கோடிக்கு வாங்கி கொள்வதாக கூறியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*