15% வரை குறையும் ரயில் கட்டணம்.

0 0
Read Time:48 Second

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் ,ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.

விரைவில் ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று ரயில்வே துறை அறிவித்திருந்தது.

கொரோனா காலத்தில் வழக்கமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டால் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது.

மீண்டும் வழக்கமான ரயில்கள் இயக்கப்படுவதால் கட்டணமும் பழைய விகிதத்திற்கு மாற்றப்படுகிறது. இதனால் ரயில் கட்டணம் 15 சதவீதம் வரை குறையும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*