Connect with us

நாலுவரி செய்திகள்

20 ம்தேதி வரை – தெற்கு ரயில்வே அறிவிப்பு

செய்திகள்

20 ம்தேதி வரை – தெற்கு ரயில்வே அறிவிப்பு

ரயில்வே இணையதளத்தில் வசதியை மேம்படுத்த படுவதால் இன்று இரவு முதல் நவம்பர் 20 ஆம் தேதி வரை முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது

இரவு 11.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை ரயில் டிக்கட் முன்பதிவு வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது

மேற்கண்ட 6 மணி நேரம் எந்த ரயில் டிக்கெட்களும் முன்பதிவு செய்யமுடியாது

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top