சேலம் வழியே – ரயில்கள் ரத்து

0 0
Read Time:1 Minute, 14 Second

விஜயவாடா ரயில்வே பகுதியில் மழை வெள்ளம் காரணமாக, சேலம் வழியே இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பெங்களூரு – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்(17235), நேற்று காலை கிளம்ப வேண்டிய பிலாஷ்பூர் – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில்(22815), தன்பாத் – ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில்(13351) ஆகியவை ரத்து செய்யப்பட்டன.

இன்றிரவு 7:10 மணிக்கு, கிளம்பி, கரூர், நாமக்கல், சேலம் வழியே செல்லும் நாகர் கோவில் – பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில்(17236), இன்று மாலை 4:30 மணிக்கு கிளம்பி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு வழியே செல்லும் பாட்னா – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ்(22670), இன்று இரவு 8:10க்கு கிளம்பும் நியூ டெல்லி – திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில்(12626) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன

ரயில் சேவை குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*