உதயநிதிக்கு போன் போட்ட விஜய்.-முடிவுக்கு வந்த பஞ்சாயத்து

0 0
Read Time:1 Minute, 9 Second

உதயநிதி ஸ்டாலின் விஜய்யின் தீவிர ரசிகர் ,தயாரித்தால் விஜய் படத்தை தான் முதலில் தயாரிப்பு என அடம்பிடித்து படம் நஷ்டம் அடைந்தார்.

நஷ்டத்தை ஈடுகட்ட விஜய்யிடம் கேட்க இருவருக்கும் வாக்குவாதம் வந்து கிட்டத்தட்ட 13 வருடங்கள் பெரிய அளவில் பேச்சு வார்த்தைகள் இல்லாமல் இருந்தனர்.

விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க ஆரம்பித்து விட்டதால் உதயநிதி ஸ்டாலினுடன் பழைய பகையை மறந்து மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

உதயநிதி ஸ்டாலின் நடிகராக மட்டுமல்லாமல் சமீபத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி ஏற்றுள்ளார் அதற்கு வாழ்த்து சொல்லும் வகையில் தன்னுடைய பழைய நட்பை புதுப்பித்து உள்ளாராம் விஜய்.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*