நடிகர் சூர்யாவால் ராணுவத்தில் இணைந்த பெண்..

0 0
Read Time:53 Second

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல்,பல நன்மைகளை செய்யும் வகையில் இவர் நடத்தி வரும் அகரம் அறக்கட்டளை பலரை படிக்கவைத்துள்ளது.

அகரம் அறக்கட்டளை மூலமாக படித்து மாபெரும் சாதனையை புரிந்துள்ளவர் தான் கிருஷ்ணவேணி.

திருச்சி தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க ஆகும் செலவை, அகரம் அறக்கட்டளை ஏற்கிறது.

படிப்படியாக உயர்ந்து, தற்போது மேஜர் அந்தஸ்தில் மருத்துவராக பணி புரிந்து வருகிறார் கிருஷ்ணவேணி.

இதை அறிந்து , சூர்யாவிற்கும் அவரது அகரம் அறக்கட்டளைக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*