Connect with us

நாலுவரி செய்திகள்

தமிழகம் முழுவதும் நள்ளிரவு முதல் அமல்.. திடீர் பரபரப்பு

செய்திகள்

தமிழகம் முழுவதும் நள்ளிரவு முதல் அமல்.. திடீர் பரபரப்பு

தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளன.

ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வரும் வரை சுமார் ஆறு மணி நேரம் விமான நிலையத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விமானங்களில் இருந்து 40 40 பயணிகளாக இறக்கப்பட்டு கொரோணா பரிசோதனை செய்யப்படுகிறது.

தனிமைப்படுத்துதல் முடிந்த பிறகு, குழு குழுவாக பயணிகள் வெளியில் அனுப்பப்படுவார்கள்.

மாநிலம் முழுவதும் இந்த கட்டுப்பாடுகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in செய்திகள்

To Top