Connect with us

நாலுவரி செய்திகள்

’விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

VikramVetha_Hindi_Dub

சினிமா

’விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் ’விக்ரம் வேதா’.

இந்த நிலையில் விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

Vikram Vetha Hindi

Vikram Vetha Hindi

மேலும் இந்த படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து கேரக்டரின் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ள. இந்த போஸ்டரை ஹிருத்திக் ரோஷன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com

இலவசமாக கம்ப்யூட்டர் கோர்ஸ் பயில : https://www.youtube.com/c/kanivi

Keywords : விக்ரம்வேதா, ஹிருத்திக் ரோஷன், ஃபர்ஸ்ட்லுக், vikram vedha, hrithik roshan, firstlook

Vikram Vedha hrithik roshan firstlook poster

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in சினிமா

To Top