Connect with us

நாலுவரி செய்திகள்

புகழின் உச்சத்தில் இருந்தும் இதுவரை சேராத 5 ஜோடிகள்..

சினிமா

புகழின் உச்சத்தில் இருந்தும் இதுவரை சேராத 5 ஜோடிகள்..

தமிழ் சினிமாவில் சில ஜோடிகளின் கெமிஸ்ட்ரி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும்.

சில ஜோடிகள் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நடிகர், நடிகைகள் ஒரு படங்களில் கூட சேராமல் உள்ளனர்.

1 கமல்-நதியா,நடிகை நதியா கமலுடன் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.

2 ரஜினி-ஊர்வசி ரஜினி, ஊர்வசி நடிப்பில் ஒரு படம் கூட வெளிவரவில்லை.

3 விக்ரம்-சிம்ரன் பிதாமகன் படத்தில் சிம்ரன் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தாலும் விக்ரமுக்கு ஜோடியாக ஒரு படத்தில்கூட நடித்ததில்லை.

4 அஜித்-சமந்தா சமந்தாவிற்கு என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கால்ஷீட் பிரச்சனையால் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டதால் திரிஷா அந்த கதாபாத்திரத்தில் நடித்துளார்

5 சிவகார்த்திகேயன்-திரிஷா விஜய், அஜித், கமல், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களுடன் நடித்த த்ரிஷா சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்ததில்லை.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in சினிமா

To Top