Connect with us

நாலுவரி செய்திகள்

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்.. அதிரடி அறிவிப்பு..!!!

செய்திகள்

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்.. அதிரடி அறிவிப்பு..!!!

தமிழ்நாடு அரசு மக்கள் குறைகளை ஒவ்வொரு வரும் திங்கட்கிழமை அன்று “மக்கள் குறைதீர்க்கும் நாள்” என்று கடைபிடிக்கப்படுகிறது.

அனைத்து அரசு அலுவலகங்களிலும் அந்தந்த பகுதி மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

மாவட்ட ஆட்சித் தலைவர் ,மாவட்ட வருவாய் அலுவலர் மாதத்தில் ஒரு நாள் ஒரு கிராமத்தில் நேரடியாக சென்று முகாமிடும் போது தெரிவிக்கலாம்

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து மாவட்டங்களின் ஆட்சியர்கள் அலுவலகங்களில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top