Connect with us

நாலுவரி செய்திகள்

நடிகை-பாஜக பிரபலம் குஷ்புவுக்கு கொரோனா!

சினிமா

நடிகை-பாஜக பிரபலம் குஷ்புவுக்கு கொரோனா!

பிரபல நடிகையும் பாஜக பிரபலமான குஷ்புவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

குஷ்பு தனக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்ட இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

மேலும் தனிமைப்படுத்திக் கொண்டு அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் விரைவில் குஷ்பு குணமாக வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே கமல்ஹாசன், வடிவேலு, சத்யராஜ், த்ரிஷா உள்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in சினிமா

To Top