Connect with us

நாலுவரி செய்திகள்

நெகட்டிவ் ரோலில் அஜித் – மீண்டுமா !!

சினிமா

நெகட்டிவ் ரோலில் அஜித் – மீண்டுமா !!

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வலிமை படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டு ஏப்ரல் மாதம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக புதிய தகவல் வந்துள்ளது .

ஏகே 61 என்ற பெயரில் தயாராகும் அஜித்தின் புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தகவல் கிடைத்துள்ளது

தனது 61ஆவது படத்தில் அஜித் குமார் இரண்டு வேடத்தில் நடிப்பதாகவும் அதில் ஒரு வேடம் வில்லன் என்னும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

வாலி படத்தில் ஹீரோ – வில்லன் என இரண்டு வேடங்களில் நடித்த அஜித், மங்காத்தா படத்திலும் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in சினிமா

To Top