அனிருத்தின் 25வது படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அனிருத்தின் 25ஆவது படமாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாக உள்ளது.

25 படங்களில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 8 படங்களுக்கு அனிருத் இசையமைக்கிறார்

அனிருத் இசையமைத்த 25ஆவது படம் காத்துவாக்குல ரெண்டு காதல் என அப்படத்தை தயாரித்துள்ள ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.