Connect with us

நாலுவரி செய்திகள்

அஸ்வின்..ஒரு வழியாக விமோசனம் கிடைச்சிருச்சு.

சினிமா

அஸ்வின்..ஒரு வழியாக விமோசனம் கிடைச்சிருச்சு.

அஸ்வின் நடித்துள்ள என்ன சொல்லப் போகிறாய் என்ற திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் அவர் பேசிய எல்லையை மீறி பேச்சுக்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

இதனால் என்ன சொல்லப்போகிறாய் பட வெளியீட்டை பிப்ரவரிக்கு தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது .

மீண்டும் அதிகரித்த கொரோனா தோற்றால் படத்தை OTT-ல் வெளியிட தயாரிப்பு நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வந்தது

பிரமாண்ட படைப்புகளான ஆர்ஆர்ஆர், வலிமை , ராதே ஷ்யாம் படங்கள் ஜனவரி வெளியீட்டிலிருந்து ஒதுங்கின.

வலிமை ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட ஜனவரி 13-ம் தேதியில் அஸ்வினின் “என்ன சொல்ல போகிறாய்” படம் ரிலீஸ் ஆகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in சினிமா

To Top