Connect with us

நாலுவரி செய்திகள்

மோசமான வானிலை., ஈரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.,

செய்திகள்

மோசமான வானிலை., ஈரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.,

கர்நாடக ,பெங்களூரு சேர்ந்தவர் பாரத், இவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், பெங்களூரில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் மூலம் கேரளாவுக்கு புறப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்ல முடிவு செய்துள்ளனர்.

இந்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் வயல்வெளியில் தரையிறங்கியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டரை அந்த பகுதியில் உள்ள மக்கள் ஒன்று திரண்டு வந்து பார்வையிட்டனர்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top