Connect with us

நாலுவரி செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காது.. அரசு அதிரடி

செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காது.. அரசு அதிரடி

கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தமிழகத்திலும் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஜனவரி 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு வருகின்ற 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் இயங்காது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவை

16ஆம் தேதி வாரநாட்களில் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாடகை வாகனங்களுக்கு அனுமதி

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top