Connect with us

நாலுவரி செய்திகள்

கீர்த்தி சுரேஷுக்கு Corona உறுதி ரசிகர்கள் கவலை !!

செய்திகள்

கீர்த்தி சுரேஷுக்கு Corona உறுதி ரசிகர்கள் கவலை !!

நடிகை கீர்த்தி சுரேஷு தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உறுதிசெய்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் ,அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக கூறியுள்ளார் .

என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள்..

கொரோனாவில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என கூறியுள்ளார்

விரைவில் குணமடைந்து மீண்டும் வருவேன் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

https://twitter.com/KeerthyOfficial/status/1480865837846122497?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1480865837846122497%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fibctamilnadu.com%2Farticle%2Factress-keerthi-suresh-confirmed-corona-infection-1641902417
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top