Connect with us

நாலுவரி செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை நெருங்கியது!!

செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை நெருங்கியது!!

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது

தமிழகத்தில் 1,48,308 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 12,895 ஆக உள்ளது.

சென்னையில் மேலும் 6,186 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

12 பேர் இன்று கொரோனா பாதிப்பில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்னிக்கை 51,355 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 185 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top