Connect with us

நாலுவரி செய்திகள்

நேற்று ஒரே நாளில் ரூ.217.96 கோடிக்கு மது விற்பனை!!

செய்திகள்

நேற்று ஒரே நாளில் ரூ.217.96 கோடிக்கு மது விற்பனை!!

கொரோனா,ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அத்தியாவசிய சேவைகளை தவிர பிற அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை என்பதால், நேற்றைய தினமே மதுப்பிரியர்கள் மதுபானங்களை மொத்தமாக வாங்கிச் சென்றனர்.

டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 217 கோடியே 96 லட்சம் ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top