Connect with us

நாலுவரி செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர் நாளை ஆலோசனை!!

செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர் நாளை ஆலோசனை!!

தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தயுள்ளார்

தினசரி தொற்று பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில் உள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவதால் , கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து, சென்னை தலைமை செயலகத்தில் நாளை ஆலோசனை நடைபெறும்

பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது, ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top